Zee Tamil News
 Zee Tamil News
  • 31 748
  • 249 218 972
சேவாக்கா யார் அது? பதிலடி கொடுத்த வங்கதேச வீரர்!
இந்திய முன்னாள் வீரர் சேவாகை பார்த்து வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் யார் அவர் என கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு என்ன காரணம் என்ன நடந்தது பார்க்கலாம்
#VirenderSehwag #indiancricketer #ShakibAlHasan #ShakibAlHasantalk #viralvideo #ZeeTamilNews
Meenakshi Academy of Higher Education and Research
For More details: maher.ac.in/
இனி WhatsApp செயலியிலும் உங்கள் ZEE Tamil News
👉 : whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
Zee Media Corporation Limited (formerly Zee News Ltd.), part of multibillion-dollar Essel Group, is India's one of the largest News networks with 14 news channels.
Zee Tamil News is the latest offering from Zee Media Corporation umbrella. Zee Tamil News brings you comprehensive and unbiased news coverage on social, political issues along with entertainment programs from Tamil Nadu, India and worldwide.
For all-inclusive news coverage please follow Zee Tamil News content across all platforms.
Android Link: bit.ly/3AIMb22
Apple Link: apple.co/3yEataJ
#ZeeNewsTamil | #ZeeTamilNews | #TamilNews
Tamil News | World News | National News
Download App - bit.ly/3kAPe3Y
☛ Visit our website: zeenews.india.com/tamil
Subscribe: ua-cam.com/users/ZeeTamilNews
Website: www.zeetamilnews.com
FB : ZeeTamilNews
Twitter : ZeeTamilNews
Sharechat : sharechat.com/zeetamilnews
Insta : zeetamilnews
Telegram - t.me/ZeeTamilNews
What'sapp Channel : whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
Переглядів: 296

Відео

Vijay Sethupathi | திட்டங்களும், எதிர்பார்ப்புகளும் எப்போதும் பாரம்தான்: விஜய் சேதுபதி
Переглядів 7212 годин тому
ஹைதராபாத்தில் மகாராஜா படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி, திட்டங்களும், எதிர்பார்ப்புகளும் எப்போதும் பாரம் எனத் தெரிவித்தார். #zeetamilnews #hydrebad #maharajamovie #promotion #vijaysethupathi50 #tamilnews Periyar Maniammai Institute of Science And Technology - pmu.edu/ இனி WhatsApp செயலியிலும் உங்கள் ZEE Tamil News 👉 : whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9c...
Nilgiri Mountain Railway | 125-வது ஆண்டு மலை ரயில் தினம்: கேக் வெட்டிக் கொண்டாட்டம்
Переглядів 7012 годин тому
நீலகிரி மலை ரயில் தொடங்கி 125 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குன்னூர் ரயில் நிலையத்தில் கேக் வெட்டி 125-வது ஆண்டு மலை ரயில் தினம் கொண்டாடப்பட்டது. #zeetamilnews #nilgirimountainrailway #annievesary #celebration #tamilnews Meenakshi Academy of Higher Education and Research For More details: maher.ac.in/ இனி WhatsApp செயலியிலும் உங்கள் ZEE Tamil News 👉 : whatsapp.com/channel/0029Va5XFvI90x2pl...
R.B.Udhayakumar | போதைப்பொருள் நாசகார சக்திகளை முதலமைச்சர் ஒடுக்குவாரா?-ஆர்.பி.உதயகுமார் கேள்வி
Переглядів 2612 годин тому
மாணவர்கள், இளைஞர்களை ஒட்டுமொத்தமாகச் சீரழித்து வரும் போதைப்பொருள் நாசகார சக்திகளை இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் முன்வருவாரா என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். #zeetamilnews #rbudhayakumar #questions #mkstalin #tamilnews Meenakshi Academy of Higher Education and Research For More details: maher.ac.in/ இனி WhatsApp செயலியிலும் உங்கள் ZEE Tamil News 👉 : whatsapp.com/c...
ஒரே நாடு, ஒரே தேர்தல்: மத்திய அமைச்சரவையில் விவாதிக்க சட்ட அமைச்சகம் முடிவு
Переглядів 4413 годин тому
ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான ராம்நாத் கோவிந்த் குழுவின் அறிக்கையை விரைவில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்க சட்ட அமைச்சகம் முடிவு செய்துள்ளது. #zeetamilnews #ramnathkovind #unioncabinentdiscussion #lawministry #indianews Meenakshi Academy of Higher Education and Research For More details: maher.ac.in/ இனி WhatsApp செயலியிலும் உங்கள் ZEE Tamil News 👉 : whatsapp.com/channel/0029Va5XFvI9...
Union Budget | மத்திய முழு பட்ஜெட் ஜூலை 22-ம் தேதி தாக்கல் செய்யப்படும் எனத் தகவல்
Переглядів 2813 годин тому
2024-2025ஆம் ஆண்டுக்கான மத்திய முழு பட்ஜெட் ஜூலை 22-ம் தேதி தாக்கல் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. #zeetamilnews #unionbudget2024 #date #announced #tamilnews Meenakshi Academy of Higher Education and Research For More details: maher.ac.in/ இனி WhatsApp செயலியிலும் உங்கள் ZEE Tamil News 👉 : whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r Zee Media Corporation Limited (formerly Zee News L...
Malikarjunkharge | Byte | மோடி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்: மல்லிகார்ஜுன கார்கே
Переглядів 5313 годин тому
பாஜகவுக்குப் பெரும்பான்மை இல்லாததால் மோடி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். #zeetamilnews #bjp #pmmodi #malikarjunkharge #byte #indianews Meenakshi Academy of Higher Education and Research For More details: maher.ac.in/ இனி WhatsApp செயலியிலும் உங்கள் ZEE Tamil News 👉 : whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r Zee...
Kumbakonam | Murder | கும்பகோணத்தில் பள்ளி நண்பனை கொன்ற சக நண்பர்கள்! நடந்தது என்ன?
Переглядів 6 тис.13 годин тому
கும்பகோணம் அருகே மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கோகுல்ராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கோர சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம். #zeetamilnews #kumbakonam #crime #murder #murdermystery #crimestory #tamilnews Meenakshi Academy of Higher Education and Research For More details: maher.ac.in/ இனி WhatsApp செயலியிலும் உங்கள் ZEE Tamil News 👉 : whatsapp.com/channel/0029Va5XFvI90x2pl...
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Переглядів 6814 годин тому
திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளதால் விக்கிரவாண்டி இடைத்தேர்லைப் புறக்கணிக்கிறோம்: எடப்பாடி பழனிசாமி #zeetamilnews #vikravandi #byelection #edapadipalaniswamy #tamilnews #breakingnews இனி WhatsApp செயலியிலும் உங்கள் ZEE Tamil News 👉 : whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r Zee Media Corporation Limited (formerly Zee News Ltd.), part of multibillion-dollar Essel Group, is In...
கருத்துக் கணிப்புகளுக்கும் பாஜகவிற்கும் என்ன தொடர்பு இருக்கிறது..?? சீரிய நித்தியானந்தம், வலதுசாரி
Переглядів 5714 годин тому
கருத்துக் கணிப்புகளுக்கும் பாஜகவிற்கும் என்ன தொடர்பு இருக்கிறது, 10 ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகும் பாஜக தான் பெரிய கட்சியாக நிற்கிறது - நித்தியானந்தம், வலதுசாரி #zeetamilnews #bjp #exitpoll #loksabhaelection2024 #politicaldebate Meenakshi Academy of Higher Education and Research For More details: maher.ac.in/ இனி WhatsApp செயலியிலும் உங்கள் ZEE Tamil News 👉 : whatsapp.com/channel/0029Va5XFvI90x2p...
குற்றவாளிகளை பாஜகவில் இணைத்ததுதான் அண்ணாமலையின் சாதனை: டி.கே.எஸ். இளங்கோவன் விமர்சனம்
Переглядів 3915 годин тому
காவல்துறை அதிகாரி பணியை விட்டுவிட்டு, தமிழகத்திற்கு வந்து குற்றவாளிகளைத் தனது கட்சியில் இணைத்ததுதான் அண்ணாமலையின் சாதனை என்று டி.கே.எஸ். இளங்கோவன் விமர்சித்துள்ளார். #zeetamilnews #tkselangovan #kannamalai #bjp #tamilnews Meenakshi Academy of Higher Education and Research For More details: maher.ac.in/ இனி WhatsApp செயலியிலும் உங்கள் ZEE Tamil News 👉 : whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cK...
நில மோசடி: ரூ.25 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றியவர் மீது புகார்
Переглядів 4915 годин тому
அடுத்தவர் நிலத்தைத் தனது நிலம் எனக் கூறி 25 லட்சம் ரூபாய் வரை பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதோடு கொலை மிரட்டலும் விடுத்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட நபர் திருவள்ளூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். #zeetamilnews #thiruvallur #landfraud #menarrest #tamilnews Meenakshi Academy of Higher Education and Research For More details: maher.ac.in/ இனி WhatsApp செயலியிலு...
மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற கோட்டாட்சியரை லாரி ஏற்றிக் கொல்ல முயற்சி
Переглядів 12415 годин тому
புதுக்கோட்டை அருகே மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற இலுப்பூர் வருவாய்க் கோட்டாட்சியரை லாரி ஏற்றிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #zeetamilnews #pudhukottai #sandtheft #murderattempt #tamilnews Periyar Maniammai Institute of Science And Technology - pmu.edu/ இனி WhatsApp செயலியிலும் உங்கள் ZEE Tamil News 👉 : whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r Zee Media C...
இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பெண் சடலமாகக் கண்டெடுப்பு
Переглядів 8415 годин тому
இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பெண் சடலமாகக் கண்டெடுப்பு
5 சவரன் தாலிச் சங்கிலி ஒப்படைப்பு: ஓட்டுநருக்கும், நடத்துநருக்கும் பாராட்டு
Переглядів 20015 годин тому
5 சவரன் தாலிச் சங்கிலி ஒப்படைப்பு: ஓட்டுநருக்கும், நடத்துநருக்கும் பாராட்டு
Police | Arrest | சாதி மறுப்புத் திருமணம் நடத்திய நெல்லை மார்க்சிஸ்ட் அலுவலகம் சூறை: 13 பேர் கைது
Переглядів 6515 годин тому
Police | Arrest | சாதி மறுப்புத் திருமணம் நடத்திய நெல்லை மார்க்சிஸ்ட் அலுவலகம் சூறை: 13 பேர் கைது
TVK | Bussy Anand | Byte | விஜய்யை ஆட்சியில் அமரவைக்க உழைக்க வேண்டும்: புஸ்ஸி ஆனந்த்
Переглядів 14215 годин тому
TVK | Bussy Anand | Byte | விஜய்யை ஆட்சியில் அமரவைக்க உழைக்க வேண்டும்: புஸ்ஸி ஆனந்த்
ஜனநாயகத்தை காப்பதற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி எங்கள் கூட்டணி - விஜயகிருஷ்ணா, காங்கிரஸ்
Переглядів 7318 годин тому
ஜனநாயகத்தை காப்பதற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி எங்கள் கூட்டணி - விஜயகிருஷ்ணா, காங்கிரஸ்
"காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருக்கிறது..!!" நாச்சியாள் சுகந்தி, அரசியல் விமர்சகர்
Переглядів 18118 годин тому
"காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருக்கிறது..!!" நாச்சியாள் சுகந்தி, அரசியல் விமர்சகர்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளராக சி.அன்புமணி போட்டி: ராமதாஸ் அறிவிப்பு
Переглядів 1,2 тис.18 годин тому
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளராக சி.அன்புமணி போட்டி: ராமதாஸ் அறிவிப்பு
Cheetah | Thirupattur | 11 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் சிக்கியது ‘சிறுத்தை’!...
Переглядів 14819 годин тому
Cheetah | Thirupattur | 11 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் சிக்கியது ‘சிறுத்தை’!...
Coonoor | தாய், தந்தை, தாய் மாமன் உள்ளிட்ட 6 பேர் சிறையில் அடைப்பு
Переглядів 51519 годин тому
Coonoor | தாய், தந்தை, தாய் மாமன் உள்ளிட்ட 6 பேர் சிறையில் அடைப்பு
Wayanad | Byelection | பிரியங்கா காந்திக்கு வயநாட்டில் வாய்ப்பு வழங்கப்படுமா ?
Переглядів 7819 годин тому
Wayanad | Byelection | பிரியங்கா காந்திக்கு வயநாட்டில் வாய்ப்பு வழங்கப்படுமா ?
MKStalin | Scheme | Tamizh Pudhalvan | படிச்சா மட்டும் போதும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
Переглядів 11819 годин тому
MKStalin | Scheme | Tamizh Pudhalvan | படிச்சா மட்டும் போதும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
POCSO| B.S.Yediyurappa | போக்சோ வழக்கில் அடுத்தடுத்த விசாரணைகளால் பரபரப்பு
Переглядів 6019 годин тому
POCSO| B.S.Yediyurappa | போக்சோ வழக்கில் அடுத்தடுத்த விசாரணைகளால் பரபரப்பு
குவைத்தில் இருந்து கொச்சி வந்த உடல்கள்... கண்ணீர் விட்டு கதறிய உறவினர்கள்!
Переглядів 1,3 тис.2 години тому
குவைத்தில் இருந்து கொச்சி வந்த உடல்கள்... கண்ணீர் விட்டு கதறிய உறவினர்கள்!
மீன் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! கடலுக்குள் சீறிப்பாய தயாராகும் படகுகள்..!
Переглядів 2582 години тому
மீன் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! கடலுக்குள் சீறிப்பாய தயாராகும் படகுகள்..!
Aliens | மாறுவேடத்தில் நம்மோடு வாழும் ஏலியன்கள் ..வெளியான அதிர்ச்சி தகவல் !
Переглядів 7002 години тому
Aliens | மாறுவேடத்தில் நம்மோடு வாழும் ஏலியன்கள் ..வெளியான அதிர்ச்சி தகவல் !
50 ஆண்டுகள்..45 குடும்பங்கள்..திடீரென காலி செய்ய சொல்லும் அதிகாரிகள்! கலங்கி நிற்கும் மக்கள்!
Переглядів 4482 години тому
50 ஆண்டுகள்..45 குடும்பங்கள்..திடீரென காலி செய்ய சொல்லும் அதிகாரிகள்! கலங்கி நிற்கும் மக்கள்!
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: 7-ம் வகுப்பு மாணவன் செய்த அதிர்ச்சி செயல்
Переглядів 1302 години тому
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: 7-ம் வகுப்பு மாணவன் செய்த அதிர்ச்சி செயல்

КОМЕНТАРІ

  • @EthirNeechalsahina
    @EthirNeechalsahina 5 годин тому

    Romba nalla paiyan ivan rip😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @nisarsvlogs4741
    @nisarsvlogs4741 6 годин тому

    இது புதுசா. பெங்களூரு to மைசூரு செல்லும் எல்லா ரயில்களிலும் இப்படி தான் பண்ணுறாங்க. 2nd 3rd AC இருந்தாலும் வந்து உட்காருராங்க.

  • @PavanKumarroyal369
    @PavanKumarroyal369 6 годин тому

    Devotees of Pawan Kalyan Garu ❤ JAI CBN🔥JAI JANASENANI 🇮🇳 JAI JANASENA 🇮🇳 BHARAT MATHA KI JAI 🇮🇳JAI HIND 🇮🇳

  • @albina9534
    @albina9534 6 годин тому

    First we should complain Indian Government who not providing sufficient jobs in India, what about Kediji's 2 crores jobs / year? The Kerala owner Mr.Abraham Indian management running NBTC Co is providing average salary, poor HR, They not give good salary to employees even if any employee has good salary offer from other company & eligible for release then the company not allow them also, this company has more labour complaints, they cut all recruitment charges include visa, medical etc from employees only, even the proposed relief money also they will cut from other employees salaries, frankly we can say Indian management companies treats Indian employees worse than other companies, the small & medium such companies make profits just by beating employees stomach's. If the fireforce planned & acted quickly there was chance to save some victims like arranging ladders, ropes, nets / matresses/blankets to avoid jumping casualties

  • @paramanandhakrishnan7765
    @paramanandhakrishnan7765 7 годин тому

    Free travel necessary in train to all throughout india.modi pl resign

  • @gunasekaranm.kanagaraj1591
    @gunasekaranm.kanagaraj1591 7 годин тому

    ரோஜா வுக்கு கீழே முள் இருப்பது தெரியாது ரோஜா வை பார்த்து ரசிக்கும் மனிதர் நேசிப்பது மனிதன் மணம் அது போல தான் ஒரு மனிதனை இன்னொரு மனிதன் புகழ்வது இதை அரசியல் ஆக்காதே

  • @viratrahul9730
    @viratrahul9730 7 годин тому

    எந்த கட்சி வெற்றி பெற்றாலும் இந்த மனிதன் ஜால்ரா தட்டுவதே வேலைய வெச்சிருக்கான்.... இந்த மனிதனுக்கு இது ஒன்னும் புதிதல்ல.....

  • @naguarjun2297
    @naguarjun2297 7 годин тому

    இவனுங்க வீரத்த தொழில் ல காமிச்சாங்கன்னா......எப்பவோ நாடு வல்லரசு ஆகியிருக்கும்..

  • @ranjilogu5777
    @ranjilogu5777 8 годин тому

    Office la velaiku ponnah vaikravan angaye bed potu paduka vachupanam,ipo work discussion ama,poi pesna poruntha pesanum..

  • @gaffertailor1948
    @gaffertailor1948 8 годин тому

    K ku Ganesh sa unkopenuthu ele da trans poart

  • @goodnature13g19
    @goodnature13g19 9 годин тому

    Double engine governance and railways also slowly reducing sleeper class and adding 3rd AC or economic AC coaches. where will poor people travel?

  • @goodnature13g19
    @goodnature13g19 9 годин тому

    Pls send it to Union Railway minister; Digital India, and India is shining.. In Chennai Central station, most of labor people just get platform tickets and get into railway station and then get into most of the trains which goes to north sleeper coach, very recently we saw it in Corromondal express at Chennai where sleeper class reserved ticket holders were not able to travel. The railway response as per The Hindu news - we cannot check everyone enter into railway station and we need to complain to railways to get assistance from RPF. This is is efficiency of railway departments runs here. why are the railways department preventing people into railway platform without ticket and stop platform ticket holders in the main hall alone.

  • @pooranidhuva3310
    @pooranidhuva3310 9 годин тому

    எனக்கு திருவாரூர் ghla டெலிவரி ஆச்சி 1st நார்மல் பையன் 2.5 வயசு 2 பேபி அதே ஹாஸ்பிடல் தான் பொறந்துச்சி ஆனால் ஆபரேஷன் பேபிக்கு ஹார்ட் பீட் கொரஞ்சிட்டு அப்படினு பண்ணுனாங்க சூப்பரா என்னையும் என் பொண்ணையும் நல்ல படியா என் கைல குடுத்தாங்க என்னையும் 5 days அவளோ அழகா பாத்துக்கிட்டாங்க ஒரு சில ghlatha தப்பு பண்றங்கா என்னப் பொறுத்த வரைக்கும் திருவாரூர் gh சூப்பரா பாப்பாங்க நம்பி போகலாம் டெலிவரி பாக்கலாம்

  • @user-qg5ze3zc7x
    @user-qg5ze3zc7x 9 годин тому

    Out tamil people's this man

  • @nirmaljayaram3583
    @nirmaljayaram3583 9 годин тому

    போலீஸ்காரர்களுக்கு நீ தான் நல்ல சாப்பாடு

  • @nirmaljayaram3583
    @nirmaljayaram3583 9 годин тому

    பாவி நாங்க அனகோண்டா வச்சுட்டு உக்காந்திருக்கேன் நீ அவனுக்கு போய் படுத்துறியே நான் என்ன பண்ணுவேன்

  • @madhanbala349
    @madhanbala349 10 годин тому

    Raja is failed

  • @Periyasamy-qr6jp
    @Periyasamy-qr6jp 10 годин тому

    இவர்கள் கருணாநிதியின் வாரிசுகளாக இருக்கலாம்

  • @ashokanvarghese5996
    @ashokanvarghese5996 10 годин тому

    Best Railways..Keep it up.

  • @NirmalRaja-ki5rm
    @NirmalRaja-ki5rm 11 годин тому

    Rajini was good human being. But if he really likes his fans and TN people , let him start his politics no.. he was secured with his assest.. .

  • @adithyanjoy1646
    @adithyanjoy1646 11 годин тому

    Tamil tiger ❤

  • @srinivasann2247
    @srinivasann2247 11 годин тому

    ஒவ்வொரு பெட்டிக்கும் ஒரு நடத்துநர் நியமிக்கப்பட்டால் நலம். அவர் பெட்டிக்குள் பயணிகளின் பயணச் சீட்டை சரிபார்த்த பின் அனுமதிக்கலாம். தேவையெனில் ரயில்வே போலீஸ்காரரையும் நியமிக்க வேண்டும்.

  • @akilaaga8631
    @akilaaga8631 11 годин тому

    Ivnalam thukula podanum.antha kuzhantha pavam.

  • @Netrikkan994
    @Netrikkan994 11 годин тому

    மோடி ஆட்சியில் இந்த வடக்கன்ஸ் விமானத்தில் கூட டிக்கெட் இல்லாமல் ஏறுவானுக

  • @user-pl7ly9qd4c
    @user-pl7ly9qd4c 11 годин тому

    ஆமாம் நடிக்கிற காலத்தில் ரஜினி Roja வை சரியா கவனிக்க லை யோ என்னவோ? பாவம் ரஜினி அவர் இந்தியன் தானே எல்லா மாநிலத்து காரனுக்கும் அவரை க் கண்டால் ஏன் எரி யு து ?நம்ம நாட்டுக்கு உள்ளே தானே அவர் முன்னே றி ஜெயிச் சா ர்? அவர் ஒண்ணும் pakisthani இல்லை இனிமேல் அவரை யாரும் வேற நாட்டு க் காரன் மாதிரி பேச க் கூடாது அவர் பாவம் நல்லவர் வெளி நாட்டு க் காரன் Japan காரன் கூட அவரை விரும்புவார் கள் உங்களுக்கு லாம் ஏன் eriyuthu?

  • @SathishKumar-tk6fv
    @SathishKumar-tk6fv 11 годин тому

    Udanea marana thandanai kodutha entha atchilum kolai kollai karpalipu nadakathu

  • @myboymiloboy6247
    @myboymiloboy6247 11 годин тому

    Avan thappu pannathum illama Kai neetran. Pen paavam pollathu.

  • @maduraibalasathya5593
    @maduraibalasathya5593 11 годин тому

    இந்த சிக்கல் தீர்க்க ரயில்வே fulla பிரைவேட் குடுத்திறலாம் 😄😄😄

  • @balarajagopal86
    @balarajagopal86 11 годин тому

    Super

  • @sureshbalakrishnan6690
    @sureshbalakrishnan6690 11 годин тому

    That wife is non sense, she has filed a divorce and it's in court. She has no right to interfere in his life anymore. This is absolutely an insulting motto, not going to help her anyway to get her wedding life with him back

  • @munu78
    @munu78 12 годин тому

    வண்டி அதிகம் இல்லை..... மக்கள் அடர்த்தி உள்ளது... மக்கள் அதிகம் நகரத்தை நோக்கி படையேடுப்பு.... 4way track இருக்கனும்...... ரயில் போகாத ஊரெல்லாம் தண்டவாளம்..... கோவை to காட்பாடி எவ்வளவு main track வண்டி குறைவு.... UR coach வண்டிக்கு 10பெட்டி இருக்கனும்.... வேலை தொழிலாளிகள் அதிகம் பயணம் செய்து கொண்டிருந்த போது இடம் இல்லை

  • @RanjithajagadeesanSisiyers
    @RanjithajagadeesanSisiyers 12 годин тому

    Kodavasal Bus stand Srinivasa temple கும்பாபிஷேகம் Tomorrow morning Sunday. 🟨🟡🟡🟡🟡🟡🟨

  • @krishnakumarduraikkannu6642
    @krishnakumarduraikkannu6642 13 годин тому

    தவறு, சி. அன்புமணி பாமக மாநில துணை தலைவர்

  • @dharmalingappanatarajanbas2859
    @dharmalingappanatarajanbas2859 13 годин тому

    Yes.

  • @user-bc9vu3bt1q
    @user-bc9vu3bt1q 13 годин тому

    பெண் புத்தி பின் புத்தி என்பதற்கு உதாரணம் கட்ஜட்டி கழன்று விழுந்தது ரோஜாவின்**2024**

  • @Avudaiyammal-hs2wm
    @Avudaiyammal-hs2wm 13 годин тому

    அடிப்பாவி இதுக்காகவே நம்ம பசங்க எத்தன பேர் சுத்திக்கிட்டு இருக்காங்க...அவுனுகளாம் விட்டுட்டு 10 வயசு பையங்கிட உன். சேட்டைய காமிசிருகேயே.......

  • @TamilanveeraTamilanveera-oi7jm
    @TamilanveeraTamilanveera-oi7jm 13 годин тому

    Poda

  • @Devotionalfeelingcapture
    @Devotionalfeelingcapture 13 годин тому

    Avan 0000 than epavum umburan

  • @reubendaniel8319
    @reubendaniel8319 13 годин тому

    சாராயம் கஞ்சா விற்பவன் நாட்டின் முதல்வர் இப்போது பாருங்கள் இஸ்லாமிய கிறிஸ்தவ மக்கள்

  • @gurumurthy7806
    @gurumurthy7806 14 годин тому

    Ithu old news da 😂

  • @shantid7965
    @shantid7965 15 годин тому

    Both of you better, you both are not eligible to live in this world. Minsters.😡

  • @SABAKI992
    @SABAKI992 15 годин тому

    என் ஓட்டு விஜய்க்கே

  • @k.vinoth8484
    @k.vinoth8484 15 годин тому

    Dai Dubagoor

  • @VeeraMani-ul6uf
    @VeeraMani-ul6uf 15 годин тому

    Yethavathu pirachanai undu pannuvathu unga valaiya

  • @shanthaneelu479
    @shanthaneelu479 16 годин тому

    Any way gvmnt...ahould take action... Law and order important In any field

  • @anithaudhayakumar9008
    @anithaudhayakumar9008 17 годин тому

    u.desnih

  • @krishnadevi2138
    @krishnadevi2138 17 годин тому

    பட்டப்படிப்பு முடித்துவிட்டு கஞ்சா விற்பனை😂

  • @shunmugamuthupandi5652
    @shunmugamuthupandi5652 17 годин тому

    காணோளி பதிவு இருந்தும் நடவடிக்கை எடுக்காததால கடமை செய்ய தவறிய தென்னக ரயில்வே ரயில்வே காவல்துறை நிர்வாகிகளின் சொத்துக்களிலிருந்து இழப்பீடு வழங்க நீதி மன்றத்தில் வழக்காக மான நஷ்ட இழப்பீடு கோரி பதிவிடுங்கள் .

  • @MrDjayaraj
    @MrDjayaraj 18 годин тому

    AIADMK should look for an able Leader... It's not Mr. Eddapadi....

  • @MrDjayaraj
    @MrDjayaraj 18 годин тому

    If AIDMK keeps alliance with Congress, It will loose it's loyal voters..... Congress is not fit for ruling the Nation it's against the internet of the people.. It's loyal to China and very friendly to Pakistan.....